Tag Archives: makkal neethi maiyam kamal\

Makkal Neethi Maiyam Kamalhassan

Makkal Neethi Maiyam Kamalhassan : மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். -மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள். சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.… Read More »